ஆடுகளம் Test Batch – TNUSRB PC 2025 (Soft Copy Only)
4.8
(1,601 students Enrolled)
Created by Muppadai Training Academy
தேர்விற்கான அறிவுரைகள்: :
- காலை 10.00 மணி முதல் 11.40 வரை தேர்வுகள் நடைபெறும்.
- வினாத்தாள் 100 கேள்விகள் கொண்டு தமிழ் வடிவில் மட்டும் அமைந்திருக்கும்.
- கேள்வித்தாள்களை Download & Share செய்ய முடியாது.
-
PDF வடிவில் கொடுக்கப்படும் OMR -ஐ Download செய்து அச்சிட்டு தேர்வ
-
TNUSRB PC தேர்விற்கான தேதி அறிவித்த பிறகு, திருப்புதல் தேர்வு மற்றும் முழு மாதிரி தேர்வுக்கு தேதி அட்டவணை வெளியிடப்படும்.
-
முழு மாதிரி தேர்விற்கான கேள்வித்தாள்கள் மற்றும் OMR Sheet உடன் உங்களுக்கு இலவசமாக Courier மூலம் அனுப்பப்படும்.
-
கடந்த 2022-ல் வெளியிடப்பட்ட PC தேர்விற்கான பாடதிட்டம், மாதிரி வினாத்தாள் மற்றும் 2022 மற்றும் 2023-ல் நடைபெற்ற PC தேர்வு வினாத்தாள்களின் அடிப்படையில் கேள்விகள் அமைந்திருக்கும்.